Connect with us

சிவப்பு நிற உடையில் அப்படியொரு கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!! இதோ அந்த புகைப்படம்..!

Actress Gallery

சிவப்பு நிற உடையில் அப்படியொரு கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!! இதோ அந்த புகைப்படம்..!

காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் 2 மகன்களுக்கு தாயாக தமிழ் நடிகையாக அறிமுகமானவர்கள் நடிகை ஐஸ்வர்யாராய் ராஜேஷ் அவர்கள்.  இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இது போன்ற படங்களை நடிப்பதினால் தான் மக்களிடம் பிரபலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியானது தி கிரேட் இந்தியன் கிச்சன் ,பேபி ரன் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே வெகுவாக கவர்ந்தது என்று கூறலாம். அதுமட்டுமின்றி மோசமான விமர்சனம் பெற்றதும் என்று கூறலாம்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட சிவப்பு நிற உடையில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் நாம் பார்க்க போகிறோம். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top