Connect with us

ஆடையில்லாத புகைப்படம் லீக்கானதற்கு நடிகை பூனம் பஜ்வா கொடுத்த பதிலடி!. என்ன சொன்னார் தெரியுமா?

Actress Gallery

ஆடையில்லாத புகைப்படம் லீக்கானதற்கு நடிகை பூனம் பஜ்வா கொடுத்த பதிலடி!. என்ன சொன்னார் தெரியுமா?

அதாவது தற்போது நாம் என்ன செய்து பார்க்க போகிறோம் என்றால் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தை மூலம் தமிழ் சினிமாவில் அழகியாக அறிமுகமானவர்தான் நடிகை பூணம் பாஜ்வா அவர்கள்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் துரோகி தம்பிக்கோட்டை புகைப்படங்கள் எடுத்து மக்கள் மனதில் வெகுவா கலந்தவர் இவர் தமிழை தாண்டி மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளின் இவர் நடித்துள்ளார்.

அது மட்டும் இன்றி சமீபத்தில் ஒரு பேட்டி கலந்து கொண்ட இவர் உங்களுடைய புகைப்படத்தை பார்த்து மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டு வருகின்றது சோசியல் மீடியா இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று தொகுப்பாளர் அவர்கள் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த இவர் நான் அந்த மாதிரி புகைப்படங்களை பார்த்து நானே அதிர்ந்து போனேன். நான் இரவில் தூங்கும் போது கூட அந்த புகைப்படம் என் கண்முன்னே வந்து தான் நிற்கும் இரண்டு மூன்று நாட்களாக கூட தூக்கம் என்று தவிக்கும் பிறகு எனக்கு அதைக் குறித்த ஒரு தகவல் அறிந்ததும் நான் புரிந்து கொண்டேன். மேலும் சமூக வலைத்தளத்தின் அது குறித்து நான் புகார் செய்து உடனே அதை நீக்கி விட்டார். இருந்தாலும் ஒரு சில இது போன்ற நபர்கள் மீண்டும் அப்படி தான் செய்து வருகிறார்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top