Connect with us

முதலிரவில் 4 Pillow நடுவில் வச்சிம்!!ஒண்ணுமே முடியல..!! வெளிப்படையாக கூறிய நடிகை ஸ்ருத்திகா..!

Actress Gallery

முதலிரவில் 4 Pillow நடுவில் வச்சிம்!!ஒண்ணுமே முடியல..!! வெளிப்படையாக கூறிய நடிகை ஸ்ருத்திகா..!

நடிகை ஸ்ருத்திகா குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். இவர் தற்போது பிக் பாஸ் தொலைக்காட்சியில் பங்கேற்பு பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.

அதுமட்டுமின்றி 2002 ஆம் ஆண்டு தான் இவர் 16 வயது சூர்யாக்கு ஜோடியாக ஸ்ரீ திரைப்படத்தில் நடிச்சாங்க. இந்த படத்தை தொடர்ந்து தித்திக்குதே துலாபாரதம் மற்றும் நல தமயந்தி போன்ற ஒரு சில குறிப்பிட்ட படங்களை நடித்த இரண்டு ஆண்டுகளை 5 படங்கள் நடித்துவிட்டு சினிமா வீட்டை சென்று லைப்பில் செட்டில் ஆகி திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் சினிமா பக்கமே இவர் வரவில்லை நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு வந்தது. இதன் மூலமாக மீண்டும் மக்களிடையே ஒரு மிகவும் பிரபலம் அடைந்தார் என்று கூட கூறலாம். அந்த வகையில் ஒரு பேட்டியில் அவர்களை முதல் ஒரு குறித்தும், திருமணம் குறித்தும் பகிரங்கமாக பயிர்த்துள்ளார்.அவரது முதலிரவில் அவர் கணவருக்கு காய்ச்சல் அதனால் முதல் இரவில் தலயனை வைத்து தூங்கினோம் என்று கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top