Connect with us

2-வது திருமணம் செய்ய சொல்லி நடிகை மீனாவை தொல்லை செய்த பிரபலம்! 47 நடிகை எடுத்த முடிவு என்ன தெரியுமா!!

Actress Gallery

2-வது திருமணம் செய்ய சொல்லி நடிகை மீனாவை தொல்லை செய்த பிரபலம்! 47 நடிகை எடுத்த முடிவு என்ன தெரியுமா!!

90ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரட்டான கேர்ள் என்றால் கண்டிப்பாக அந்த வகையில் இவருக்கு ஒரு இடம் இருக்கும் என்று கூறலாம்.  அதாவது 90ஸ் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா அவர்கள்.

 

இவருக்கென உலக அளவில் ரசிகர் கூட்டம் இருக்கின்றது. அதுமட்டுமின்றி இல்லாமல் இவரை குறித்து ஒரு நிகழ்ச்சி கூட சமீபத்தில் நடந்தது என்று கூறலாம் . அந்த அளவுக்கு பிரபலமான ஒரு நடிகை ஆவார்.

 

கிரிக்கெட் விளையாட்டில் இந்திய நடிகையாக இவர் தூது சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தூதராக அவர் சென்றார். இந்த நிலையில் கடந்தாண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் அவர்கள் நுரையீரல் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் என்று இறந்து உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏர்படுத்தியது. இதனால் கணவரை பிறந்த துயரத்தில் இருந்த நடிகை மீனா சினிமாவோடனும் தன் மகளுடன் நேரத்தை செலவிட்டு தற்       போது வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி இவருக்கு குறித்து ஒரு வதந்தி பரவிய வண்ணமே இருக்கின்றன.

அவருடைய நெருங்கிய நண்பரான நடனக் கலைஞர் கலா மாஸ்டர் அவர்கள் நடிகை மீனா அவர்களை சந்தித்து உனக்கு இன்னும் வயதாகவில்லை உனக்கும் உன் பெண்ணுக்கும் ஒரு துணை கண்டிப்பாக வேண்டும் அதனால் இரண்டாவது திருமணம் செய்து கொள் என்று மிகவும் கனியுடன் கூறியுள்ளனர்.

அதற்கு கடுப்பான மீனா அதன் பின்னர் குறித்து பேசவே  இல்லை என்கிட்ட என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top