Connect with us

கணவருடன் ஏற்பட்ட விரிசல்! விவகாரத்துக்கு பிறகு கவர்ச்சி ட்ராக்கில் செல்லும் சீரியல் நடிகை ரச்சித்தா!!

Actress Gallery

கணவருடன் ஏற்பட்ட விரிசல்! விவகாரத்துக்கு பிறகு கவர்ச்சி ட்ராக்கில் செல்லும் சீரியல் நடிகை ரச்சித்தா!!

விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த நபர்களில் ஒருவர் தான் ரச்சித்தா  அவர்கள் ரச்சித்தா  மகாலட்சுமி அவர்கள் சரவணன் மீனாட்சி என்று சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

அது மட்டும் இன்றி சரவணன் மீனாட்சி சீரியலில் பாகம் 1, 2, 3 என அனைத்து வகையிலும் எடுக்கப்பட்டது. இவரை அனைவருமே மீனாட்சி என்று அனைவரும் அழைப்பார்கள். அந்த அளவுக்கு மக்களிடம் மிகவும் பிரபலமடைந்தார்.

இடையில் காணாமல் போனால் சினிமாவில் நடிப்பதற்காக ஆனால் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே மீண்டும் பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய கணவருடன் இவர் விவாகரத்து செய்வதாக பல வகையாக செய்திகள் உலா வருகிறது.

இதனால் தற்போது தனியாக வாழும் இவர் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top