Connect with us

கட்டழகை சும்மா ஜிவ்வுன்னு இழுக்குது..!! சைனிங் உடம்ப காட்டி கிக்கு ஏத்தும் நடிகை நிதி அகர்வால் ஹாட் போட்டோஸ் இதோ!!

Actress Gallery

கட்டழகை சும்மா ஜிவ்வுன்னு இழுக்குது..!! சைனிங் உடம்ப காட்டி கிக்கு ஏத்தும் நடிகை நிதி அகர்வால் ஹாட் போட்டோஸ் இதோ!!

தமிழில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் நிதி அகர்வால் அவர்கள்.  இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்திலும் நடிகையாக நடித்தார். ஆனால் என்ன ஒரு கஷ்ட காலம் இவருக்கு இரண்டு படங்களும் கை கொடுக்கவில்லை.

அது மட்டும் இல்லமால் சுமாராக தான் இரண்டு படகுமே ஓடியது. இந்த நிலையில் இவர் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டுமல்லாமல் இவர் நல்ல டான்ஸர். நல்ல நடனம் கற்றவர்,  மாடலும் செய்கிறார்.இவ்வளவு திறமையை வைத்து கொண்டு இவர் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று வந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் தான் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து கொண்டு கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வரும் ரசிகர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம் அதனால் அதிக அளவில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top