Connect with us

அப்போ அண்ணன்! இனி புருஷன்! தர்ஷனுடன் ஊர்சுற்றி வரும் நடிகை லாஸ்லியா!! இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை!!

Actress Gallery

அப்போ அண்ணன்! இனி புருஷன்! தர்ஷனுடன் ஊர்சுற்றி வரும் நடிகை லாஸ்லியா!! இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை!!

இலங்கையின் செய்தி வாசிப்பதற்காக இருந்த நடிகை லாஸ்லியா. தமிழகத்தில் ஒளிபரப்பப்படும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டார்.  இதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம்  இவருக்கு பல ரசிகர் பட்டாலும்  கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவருக்கு சினிமா வாய்ப்பு  கிடைத்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்து படங்களில் நடித்தார். ஆனால் அவர் நடித்த இரண்டு படமுமே அவ்வளவாக ஓடவில்லை.

கவின் உடன் காதல் என்ற கிசுகிசுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருக்கு தற்போது தான் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தர்ஷனுடன் அண்ணன் தங்கையாக பழகி வந்தார்.

ஆனால் தற்போது இருவருமே நண்பர்கள் என்று புகைப்படம் பதிவு செய்து வருகிறார்கள். இதனை பார்த்த இணையவாசிகள் முதலில் அண்ணன் இப்போது நண்பன் பிறகு புருஷனா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி இருவருமே நெருக்கமாக் இருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ நீங்களே பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top