கொள்ளை அழகுடன் இருக்கும் ஆல்யா மானஸாவின் மகள்! என்ன ஒரு அழகிய போஸ்..? தீயாய் பரவும் புகைப்படம்!

Cinema News

நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அழகான போஸ் கொடுக்கும் தன் மகளின் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ”இந்த நாளை இவள் நிறைவு செய்துவிட்டாள்” என அன்புடன் பதிவிட்டுள்ளார்.

ஆல்யா வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.