Connect with us

கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே.. உடலோடு ஒட்டிய உடையில் உஷ்ணத்தை கிளப்பிய சீரியல் நடிகை நீபா..!

Actress Gallery

கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடுமே.. உடலோடு ஒட்டிய உடையில் உஷ்ணத்தை கிளப்பிய சீரியல் நடிகை நீபா..!

நடிகை நீபா

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார். சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார்.

இவர் வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் ஒருசில தொடர்களிலும் தன்னுடைய கவர்ச்சியை காட்டி நடித்திருக்கிறார். மேலும் இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் என்னவென்றால் அது தளபதி விஜய் அவர்களுடன் “காவலன்” என்ற திரைப்படத்தில் “பூங்கொடி” என்னும் கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் வடிவேலு அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

உடையில் உஷ்ணத்தை கிளப்பிய சீரியல் நடிகை

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நீபாஅடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உடலோடு ஒட்டிய இருக்கமாக உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top