Connect with us

அந்தரங்க உறவில் உருகி உருகி காதலித்த நடிகை அஞ்சலி!! அந்த நடிகரை பிரிய இப்படியொரு கொடூர காரணமா..? ஷாக்கில் ரசிகர்கள்!!

Actress Gallery

அந்தரங்க உறவில் உருகி உருகி காதலித்த நடிகை அஞ்சலி!! அந்த நடிகரை பிரிய இப்படியொரு கொடூர காரணமா..? ஷாக்கில் ரசிகர்கள்!!

அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் நடிகை அஞ்சலி அவர்கள்.  இவர் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்து பின்னர் கிளாமரில் தற்போது பட்டியை கிளப்பி வருகிறார். அது மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இன்றி இணைய தொடர்களின் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இணையத்தில் இவரது குறித்து அடிக்கடி கிசுகிசுகள் குறித்த தகவலும் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது பயில்வான் அவர்கள் இவரைக் குறித்து ஒன்று கூறியுள்ளார்.

நடிகர் ஜெய்யுடன் இவர் அந்தரங்க உறவிலும் இருந்துள்ளார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் பிரிவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? நடிகர் ஜெய் அவர்களுக்கு இருந்த குடிபழக்கம் தான் இதற்கு முக்கிய காரணம் என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top