Connect with us

கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சியில் மூச்சு முட்ட வைக்கும் நடிகை பூர்ணா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் இதோ..!!

Actress Gallery

கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சியில் மூச்சு முட்ட வைக்கும் நடிகை பூர்ணா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் இதோ..!!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் நடிகை பூர்ணா அவர்கள். இவர் நடித்த முதல் திரைப்படம் மக்களிடமும் இருந்து வரவேற்பு பெற்றது. அது மட்டும் இன்றி இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளையும் பலவகையான திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தார்.

அவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்து தனது திறமையை காட்டினாலும் இவரை மக்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும்.  அது மட்டும் இன்றி இவர் நடித்த தெலுங்கு படங்களும் பேய் படங்கள் என்று அனைவரும் கூறுவார்கள்.

சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்கிய இவருக்கு  அவர் எதிர்பார்த்த  மாதிரி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறவேண்டும்.  இதனால் பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தையும் பெற்றெடுத்தார்.

தற்போது  முன்பை விட அதிக அளவில் கவர்ச்சி மிகுந்த உடைகளை அணிந்து இணைய பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.  இந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top