Connect with us

கோபுரங்கள் சாய்வதில்லை…!! ஆனா இங்க சாயுது..!! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் இதோ!

Actress Gallery

கோபுரங்கள் சாய்வதில்லை…!! ஆனா இங்க சாயுது..!! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் இதோ!

காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானர்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். இவர் இந்த திரைப்படத்தில் இரண்டு மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். ஆனால், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்கள் நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறார்.

அதுமட்டுமின்றி பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து தனது நடிப்பு திறமனை காட்டி வருகிறார். தற்பொழுது வெளிநாட்டுக்கு சென்று உள்ள இவர் பல வகையான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கோபுரங்களுடன் சாய்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசனங்கள் கோபுரங்கள் சாய்வதில்லை ஆனால் இங்கு சாய்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றன. இதோ அந்த வகையில் புகைப்படங்களை நீங்களே பாருங்களேன்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top