Connect with us

100 கோடி வாங்கும் நடிகர் என்ன பண்ணுவார்..! இந்த நடிகர் என்னை டார்ச்சர் பண்ணார்..! நடிகை சுனைனா டாக்..!!

Actress Gallery

100 கோடி வாங்கும் நடிகர் என்ன பண்ணுவார்..! இந்த நடிகர் என்னை டார்ச்சர் பண்ணார்..! நடிகை சுனைனா டாக்..!!

நடிகை சுனைனா குறித்து தான் தற்போது நான் பார்க்க போகிறோம். தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்று திரைப்படத்தின் மூலம் தமிழகத்தில் அறிமுகமானவர்தான் நடிகை சுனைனா அவர்கள். அது மட்டும் இன்றி இவர் ஒரு பேட்டியில் 100 கோடி ரூபாய் பணம் வாங்கும் நடிகர்கள் என்ன பண்ணுவார் என்று தெரியுமா என்று அவரிடம் கேட்டுள்ளேன்.

அதற்கு அவ்வளவு பணத்தை வைத்து அவர்கள் என்னதான் செய்கிறார் என்று பலமுறை நான் யோசித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அது மட்டும் இன்றி நீங்கள் சினிமாவில் இருக்கும் போது உங்களை யாராவது டார்ச்சர் செய்துள்ளார்களா? இது பற்றி கூறுங்கள் என்று கேட்டு உள்ளார்கள்.

அதற்கு அவர் கூறியது நான் முதல் படமான காதலில் விழுந்தேன் படம் நடிக்கும் போது எனக்கு 16 வயது தான். அப்போது நான் யாரிடமும் பேச மாட்டேன் ஆனால் என்னுடன் சக நடிகரான நகுல் வந்து என்னுடன் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார்.

அது எனக்கு சுத்தமாக பிடிக்காது அதனால,  அது டார்ச்சர் போன்று எனக்கு அப்பொழுது தோன்றியது ஆனால் காலம் போகப் போகதான் புரிந்தது. அவர் மற்றவர்கள் போல சாதாரணமாக நீ இருக்க வேண்டும் என்பதற்காக தான் அப்படி செய்துள்ளார் என்று அப்போது புரிந்தது எனக்கு.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top