Connect with us

மும்பையை போல விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.! சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஓவியா!!

Actress Gallery

மும்பையை போல விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.! சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஓவியா!!

தமிழ் சினிமாவில் நடிகையாக கலைவாணி திரைப்படத்தில் மூலம் அறிமுகமானவர்கள் நடிகை ஓவியா அவர்கள்.  இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இதனால் தொடர்ந்து பல படங்கள் இருக்கும் வாய்ப்புகள் கிடைத்தது ஆனால்,  அவளாவாக இவர் நடித்த படங்கள் ஓடவில்லை.

 

 

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அனைத்து தமிழக இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.  அதுமட்டுமில்லாமல் இவர் சோலவாக நடித்த திரைப்படமான 90 எம்ல் திரைப்படம் இவர் ஒரு இமேஜை டோட்டலாக காலி செய்தது என்று கூறலாம்.

அதன் பின்னர் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பு இல்லாமல் தற்போது சும்மாக தான் இருக்கிறார். அது மட்டுமே இல்லமால் தற்போது உடல் எடை குறைந்து மிக மோசமான நிலையில் இருக்கிறார்.  அப்படிப்பட்ட இவர் தற்போது ஒரு பேட்டியில் ஒரு கேள்வி கேட்டவுடன் அதற்கு ஒரு பதிலளித்தள்ளார்.  விபச்சாரம் என்பது இங்கு சட்டபூர்வமாக வேண்டும் என்றும் ஏனென்றால் அதனால் தான் பாலியல் கொடுமைகள் குறையும் மற்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

பெண்களை மிகவும் போக பொருளாக தான் ஆண்கள் பார்க்கின்றார்கள். நானே வெளியே செல்வேன் என்றால் பவுன்சர் இல்லை என்றால் என் நிலைமை என்ன ஆகும் என்ற அளவிற்கு அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top