Connect with us

இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கவர்ச்சி!! கிளமார் பக்கம் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படங்கள் இதோ!!

Actress Gallery

இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கவர்ச்சி!! கிளமார் பக்கம் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படங்கள் இதோ!!

காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தன ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் . இந்த படத்தின் வெற்றி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அது மட்டும் இன்றி தற்பொழுது கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களின்  நடித்து வருகிறார்.  ஆனால் என்ன ஒரு கவலை அந்த படம் எதுவுமே பெரிது அளவில் வெற்றி அடையவில்லை என்பதை உண்மை.

தற்போது கிளாமர் பக்கம் மாறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . அதற்கு காரணம் பட வாய்ப்புக்காக தான் கிளாமர்கள் சென்றுள்ளார் என்பது நன்றாக தெரிய வருகிறது.  இதுவரை இல்லாத அளவுக்கு கிளமர் உடையில் போஸ் கொடுத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.  அந்த  புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் பதிவு செய்துள்ளர்.  அந்த புகைப்படத்தை நீங்கள் பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top