Connect with us

நடிகர் விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது.? தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவி ட்டாரே!!

Actress Gallery

நடிகர் விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது.? தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவி ட்டாரே!!

நேசமணி என்ற கதாபாத்திரம் சமீபத்தில் கூட மிகவும் பிரபலம் ஆனது.  இப்போது வரை மிகவும் ஃப்ரெண்டிங் ஆனது என்று கூட கூறலாம். இந்த  திரைப்படத்தில், விஜய் ,சூர்யா என பல வரும் நடித்த இந்த திரைப்படத்தில் விஜய் ஒருதலையாக காதலிக்கும் நபராக தோன்றி இருக்கும் நடிகை மற்றும் நடன இயக்குனருமான அபிநயா.

இவர்  தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா? அவரை குறித்து தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.  மேலும் பிரெண்ட்ஸ் படம் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் வந்தது. பிறகு தமிழில் இதனை தழுவி தான் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இன்றி இந்த திரைப்படத்தில் தேவயானி, ரமேஷ் கண்ணன், விஜயலட்சுமி, வடிவேலு, ராதாரவி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் தான் நடன இயக்குரோமான அபிநயா அவர்கள் அறிமுகமானர்.

இந்த திரைப்படத்தில் இவர் நடிக்கும் போது இவருக்கு வயது வெறும் பதிமூன்று தான். ஆனால் இவர் பெரிய பொண்ணு போலவே இந்த திரைப்படத்தில் அவரைக் காட்டி இருப்பார். அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா அவருடைய புகைப்படம் ஒன்று தான் தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top