Connect with us

வாய்ப்பிற்காக Adjust பண்ணிக்க ரெடியா இருந்தேன்..!! ஆனா அவரு என்று வெளிப்படையாக பேசிய நடிகை இனியா!!

Actress Gallery

வாய்ப்பிற்காக Adjust பண்ணிக்க ரெடியா இருந்தேன்..!! ஆனா அவரு என்று வெளிப்படையாக பேசிய நடிகை இனியா!!

வாகை சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை இனியா அவர்கள். இவர் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான அனைத்து விருதுகளும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இந்த திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார் என்று கூட கூறலாம்.  இவருடைய ஒரு பாடல் என்றாலும் வைரலாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் குடும்பமாக நடித்ததனால என்னவோ தெரியவில்லை இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த வண்ணமே இருந்தது.

அதனால் தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். இவருக்கு  தற்போது தொடர்ந்து எங்கெங்கும்  இருக்கும் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில்,  ஒரு பேட்டியில் சமீபத்தில் அவர் நடித்த ஒரு படத்தை பற்றி கேட்டுள்ளார் . அதில் முதன் முதலில் ஒரு புதியு நடிகருடன் எப்படி நடிப்பது என்றும் சந்தேகம் அடைந்தேன்,  ஆனால் அவர் நன்றாக நடித்தார், ஆனால் நான் தான் சரியாக நடிக்கவில்லை அவர் நன்றாக நடித்தார் என்று இவரை கூறியுள்ளார்.

இது தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்று இவர் நம்பிக் கொண்டிருக்கிறார். இவருடைய நம்பிக்கை நிறைவேற்றட்டும் என்று நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top