Connect with us

பலான காட்சியில் மோசமான கேரக்டரில் நடித்து சிக்கிய 5 பிரபல நடிகைகள் லிஸ்ட்! மீண்டு வராமல் தத்தளித்த நடிகை சங்கீதா.. !!

Actress Gallery

பலான காட்சியில் மோசமான கேரக்டரில் நடித்து சிக்கிய 5 பிரபல நடிகைகள் லிஸ்ட்! மீண்டு வராமல் தத்தளித்த நடிகை சங்கீதா.. !!

நடிப்பு என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க வேண்டும் அது ஒரு கலை என்று கூட கூறலாம்.  பொதுவாக கலைஞர்களுக்கு எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். அதற்கு பின்னாடி அவர் நடிகை நடிகர்கள் ஆவார். சில நடிகர் மற்றும் நடிகைகள் முகம் சுளிக்க வைப்பது போல் நடித்து தனது  மொத்த இமேஜையும்  மற்றிய நடிகைகள் குறித்த லிஸ்ட்டை தான் நாம் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

அமலா பால்

சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்த நடிகை அமலா பால். இந்த படத்தில் மாமனாருடன் காதல் அதுவும் கள்ளக்காதலில் இருக்கும் மருமகள் ரோலில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

ரம்யா கிருஷ்ணன்

கவர்ச்சியாக நடித்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், அம்மன் ரோலில் நடிக்கும் போது பிரச்சனைகளை சந்தித்து வந்தார். பின்னர் தற்போது 50 வயதை தொட்ட இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விளைமாது ரோலில் நடித்தார்.

சங்கீதா 

நடிகை சங்கீதா உயிர் என்ற படத்தில்  நடித்து கணவர் தம்பி மீது ஆசைப்படும் ரோலில் நடித்தும்,  தனம் படத்தில் விலைமாது ரோலில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

நயன்தாரா

சினிமாவில் அடக்கவுடக்கமாக நடித்த நம்ம நயன், சிம்புவுடன் காதல் , வல்லவன்  போன்ற பல படங்களில் கவர்ச்சி ரோலில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

சதா

ஜெயம் படத்தில் நடித்து,பின்னர்  மாடர்ன் நடிகையாக ஒரு ரவுண்ட் வந்த நடிகை சதா, வாய்ப்பில்லாமல் தவித்த போது டார்ச் லைட் என்ற திரைப்படத்தில்  விலைமாது ரோலில் நடித்து மொத்த பெயரை கெடுத்துக் கொண்டார் அவரே.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top