Connect with us

கம்மியா காட்டினாலும் கும்முனு போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷின் தாறுமாறான கிளிக்ஸ் போட்டோஸ் இதோ!!

Actress Gallery

கம்மியா காட்டினாலும் கும்முனு போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷின் தாறுமாறான கிளிக்ஸ் போட்டோஸ் இதோ!!

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு உங்களுக்கு அறிமுகமே தேவையில்லை என்று கூட கூறலாம். ஏன் என்றால் மகாநதி என்ற திரைப்படத்தில் தேசிய விருது வாங்கி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்த ஒரு நடிகை அவர்.

அது மட்டும் இன்றி தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர் இணைந்து நடித்த முன்னணி நடிகையாக தற்போது தமிழ், தெலுங்கு இரு மொழிகளும் பிசியாக நடித்து வரும் வளர்ந்து வரும் நடிகை என்று கூறலாம்.

இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் அவர்கள் உடல் எடையை குறைத்து கவர்ச்சியில் இருந்து உள்ளார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தான் இணையத்தில் வைரலாக வருகிறது.

அந்தப் புகைப்பட தொகுப்பு தான் நம் பகுதியில் நம் பதிவு செய்து  உள்ளோம். இதோ நீங்களே பாருங்கள.  கவர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்று உங்களுக்கே தெரிய வரும்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top