Connect with us

பிரபல முன்னணி இயக்குனருடன் நடிகை பிரியங்கா மோகன்..! பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..! ஷாக்காகும் ரசிகர்கள்!!

Actress Gallery

பிரபல முன்னணி இயக்குனருடன் நடிகை பிரியங்கா மோகன்..! பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..! ஷாக்காகும் ரசிகர்கள்!!

தமிழில் டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் நடிகை பிரியங்கா மோகன் அவர்கள். இவர் விரல் இட்டு எண்ணும் அளவில்  அழகான திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார் என்று கூட கூறலாம்.

அதுமட்டுமில்லை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகள் ஒருவர்தான் நடிகை பிரியங்கா மோகன் இருக்கிறார்.  சூர்யா போன்ற பல பிரபலங்களுடன் இவர் இணைந்து நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் கன்னடத்தில் மிகவும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பிரியங்கா மோகன் குறித்து தற்போது சர்ச்சைக்குரிய ஒரு வகையில் ரங்கநாதன் அவர்கள் கூறியுள்ளார். அது என்னவென்று தெரியுமா? பிரபல நடிகர் நெல்சன் திலிப் குமாருடன் நடிகை பிரியங்கா மோகன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்றும் அவர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் இவரும் அவருடன் செல்கிறார் என்று கூறியுள்ளார்.

அவருடைய குடும்பத்துடன் நெல்சன் வெளிநாட்டு அவர் சென்றார். அப்போது குடும்பத்தின் ஒருத்தியாக இவரும் சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அந்த அளவுக்கு நெல்சன் குடும்பத்துடன் பிரியங்கா மோகன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பதை பயில்வான் ரங்கநாதன் தற்போது பதிவு செய்துள்ளார்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top