Connect with us

எல்லாமே பச்சையா தெரியுது.. கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் பிரியா பவானி ஷங்கர்..!

Actress Gallery

எல்லாமே பச்சையா தெரியுது.. கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர்

தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவரும் அளவிற்கு இவரது வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்சமயம் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிகை பிரியா பவானி சங்கர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. மேயாத மான் மூலம் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.

பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படங்கள்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தொடர்ந்து தனது போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன் முழு அழகும் தெரியும்படி போஸ் கொடுத்து அதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top