Connect with us

சின்ன வயசுல இப்படியா? கவர்ச்சியில் இணையத்தை திணறடிக்கும் நடிகை அனிகா சுரேந்திரன்!! வைரலாகும் புகைப்படம்!!

Actress Gallery

சின்ன வயசுல இப்படியா? கவர்ச்சியில் இணையத்தை திணறடிக்கும் நடிகை அனிகா சுரேந்திரன்!! வைரலாகும் புகைப்படம்!!

குட்டி நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்படுவது நடிகை அனிகா அவர்கள் இவர் 2015ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானர்.

இதனை அடுத்து விசுவாசம் இது போன்ற பல தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர் நானும் ரவுடிதான், மிருதன், விசுவாசம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டும் இல்லமால் மலையாளத்தில் இவர் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது 18 வயது கடந்த இவர் கவர்ச்சியை கையில் எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் மக்கள் வியந்து இந்த சின்ன வயசுல இது தேவை என்று பலரும் கேள்விகளும் கேட்டு வருகிறது. அந்த வகையில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை தான் நாம் பார்க்க போகிறோம். நீங்களே பாருங்களேன்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top