Connect with us

பார்க்க சும்மா கும்முனு இருக்கு…! புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேடஸ்ட் கிளிக் இதோ!!

Actress Gallery

பார்க்க சும்மா கும்முனு இருக்கு…! புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேடஸ்ட் கிளிக் இதோ!!

பெண்களுக்கு அதிக முக்கிய வாய்ந்த படங்களில் நடிப்பது தன் வாழ்க்கையின் லட்சியமாக கொண்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். இவர் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட்ட சில ஹீரோகல் மட்டும் தான் தன் வாய்ப்பு கொடுத்ததாகவும் மற்ற நடிகர்கள் பட வாய்ப்பு தரவில்லை என்பதால் இவர் தனது ஆதங்கத்தை  ஒரு பேட்டியில் மிகவும் கவலையுடன் கூறியுள்ளார்.

சினிமா தான் என் மூச்சு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது வரை 15 படங்கள் நடித்து விட்டதாகும்.  எந்த ஹீரோவும் எனக்கு வாய்ப்பு தர முன்வரவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் எப்போது வேண்டுமானால் எனது திருமணம் நடக்கலாம் என்பதையும் இவர் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top