Connect with us

ப்பா!! என்னா பார்வைடா சாமி.. ! இது குடும்ப குத்துவிளக்கா.. நடிகை மாளவிகா மேனனின் ஹாட் கிளிக்ஸ் இதோ!

Actress Gallery

ப்பா!! என்னா பார்வைடா சாமி.. ! இது குடும்ப குத்துவிளக்கா.. நடிகை மாளவிகா மேனனின் ஹாட் கிளிக்ஸ் இதோ!

கேரளாவை சேர்ந்த மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில்  குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

நடிகர் விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி என்ற  திரைப்படத்தில் நடிகைக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இதனை  தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து  தமிழில் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை மாளவிகா மேனன்.

சினிமாவில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் இவர் தற்போது மார்டன் உடையில் கவர்ச்சியில் இறங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்த புகைப்படங்களை பாருங்கள்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top