Connect with us

ரோஜா நீலப்பட நடிகையா..?விளக்கம் கொடுத்த பிரபலம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Actress Gallery

ரோஜா நீலப்பட நடிகையா..?விளக்கம் கொடுத்த பிரபலம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

90களில் தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வளம் வந்தவர்தான் நடிகை ரோஜா அவர்கள். இவர் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த சினிமாவில் மிகப்பெரிய இடத்தை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது ரோஜா அவர்கள் முழுநேர அரசியல்வாதியாக தெலுங்கானாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆன சத்திய நாராயணா அவர்கள் நடிகை ரோஜா அவர்கள் ஆபாச படங்கள் நடித்தார் என்று பலவகையான குற்றச்சாட்டை எழுப்பினர்.

இதனை அறிந்த நடிகை ராதிகா அவர்கள் ஒரு நடிகையாக அரசியல்வாதியாக ரோஜாவை எனக்கு நல்லா தெரியும். அவர் தைரியம் மிக்க பெண்.  அது மட்டும் இல்லாமல் பெண்களை பாரதமாதாவாக பார்க்கும் இந்த நாட்டில் தவறான விமர்சனங்கள் என்பது மிகவும் கேவலமாக இருக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் யாருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்க தகுதி கிடையாது என்று நடிகை ராதிகா அவர்கள் ரோஜாவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top