Connect with us

வயசு ஆனாலும் பேரழகியாய் ஜொலிக்கும் நடிகை ஐஸ்வர்யாராய்!! லேட்டஸ்ட் புகைப்படங்களை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Actress Gallery

வயசு ஆனாலும் பேரழகியாய் ஜொலிக்கும் நடிகை ஐஸ்வர்யாராய்!! லேட்டஸ்ட் புகைப்படங்களை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

உலக அழகி என்ற பட்டத்துடன் இந்தியா திரும்பி நபர் தான் நடிகை ஐஸ்வரியாராய் அவர்கள். இவரை  பலவகையில் வரவேற்பு ஏற்படுகள் செய்யப்பட்டு இங்கே வரவேற்றார்கள்.

இவர் தமிழில் இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானர். பின்னர் இந்திய மொழி வெளிநாடுகளில் சென்று தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். அறிவு,  அழகு இரண்டும் கலந்து கவலை என்றால் கண்டிப்பாக ஐஸ்வர்யாவுக்கு ஒரு இடம் உண்டு.

தனது 50 வயதிலும் பேரழகாய் ஜொலிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் தற்போது வரையும் நடிகையாக மட்டும் தான் நடித்து கொண்டிருக்கிறார்.  அது மட்டும் இல்லாமல் இவர் தமிழில் மணி ரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து மீண்டும் நம் அனைவரின் மனதை கொள்ளையடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமெல்லாம் தற்போது இவரின் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் வயதான தோற்றத்தில் இருக்கிறார் இவர் என்று பலரும் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமில்லை இவருக்கு ஆதரவாகவும் சில பேர் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top