Connect with us

பல நடிகைகள் நடிக்க மறுத்த காட்சி..!! தில்லாக ஒப்புக்கொண்ட நடிகை அமலா பால்..! அட கன்றாவிய பணத்திற்காக இப்படியா..!

Actress Gallery

பல நடிகைகள் நடிக்க மறுத்த காட்சி..!! தில்லாக ஒப்புக்கொண்ட நடிகை அமலா பால்..! அட கன்றாவிய பணத்திற்காக இப்படியா..!

மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு நடிகை என்றால் அது நடிகை அமலாபால் அவர்களுக்கு ஒஉ இடம் உண்டு . இந்த வகையில் குடும்ப குத்து விளக்காக திகழ்ந்த நடிகை அமலா பால் அவர்கள் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவகாரத்தையும் பெற்றார்.

இதனையடுத்து, ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் ஆடையில்லாமல் நடிக்கும் மக்களிடையே மிகுந்த சர்ச்சைக்குரிய நடிகையாக அமலாபால் அவர்கள் தற்போது வரையும் இருந்து வருகிறார். அது மட்டுமே இல்லாமல் சினிமா வட்டாரத்தில் உங்களுக்கு பட வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று பலரும் திட்டவட்டமாக இருக்கின்றன.  அதனால் வெப் தொடர்களில் நடிக்கும் இவர் தற்போது சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

பிரபல நடிகைகளை அனுகியும், இதுல நடிக்க மாட்டேன் மறுத்து விட்டார்கள் அதனால் நடிகை அமலா பாலிடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அமலாபால் அவர்கள் சுய இன்பம் பற்றிய காட்சி தான் அது. இதில் தான் அவர் நடிக்க போகிறார்.

 

   

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top