Connect with us

எனக்கு 15 வயசுலையே அது நடந்துருச்சு..!! உண்மையை உளறி கொட்டிய விருமாண்டி நடிகை அபிராமி..!! ஷாக்கில் ரசிகர்கள்.!

Actress Gallery

எனக்கு 15 வயசுலையே அது நடந்துருச்சு..!! உண்மையை உளறி கொட்டிய விருமாண்டி நடிகை அபிராமி..!! ஷாக்கில் ரசிகர்கள்.!

விருமாண்டி திரைப்படத்தை தொடர்ந்து சினிமா விட்டு ஓடியவர் நடிகை  அபிராமி.  இவர் 20களில்  முண்ணனி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மலையாளம் என பிசியாக நடித்துக் கொண்டு இருந்த இவர் தற்போது சினிமாக்களில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது பேட்டிகளின் கலந்து கொள்கிறார். அந்த வகையில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இவர் இடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதில் நீங்கள் எத்தனை வயதில் முத்தம் கொடுத்திர்கள்.

அதற்காக பதில் அளித்த இவர் எனக்கு 15 வயசுல அது நடந்து விட்டது. ஆனால் அதைப்பற்றி எனக்கு புரிதல் எனக்கு அப்போது இல்லை ஆனால் தற்போது அது எனக்கு ரொம்ப நெருடலாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

     

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top