Connect with us

மோந்து பார்த்தாலே போது!! ஹார்மோன் பிரச்சனையால் கஷ்டப்படும் நடிகை ரச்சிதா.!!

Actress Gallery

மோந்து பார்த்தாலே போது!! ஹார்மோன் பிரச்சனையால் கஷ்டப்படும் நடிகை ரச்சிதா.!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியலில் ஒன்றுதான் சரவணன் மீனாட்சி.  இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் நடிகைகள் ஏராளம்.  அந்த வகையில் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ஒரு நடிகை தான் ரட்சிதா மகாலட்சுமி அவர்கள்.

இவர் இந்த சீரியலில் நடித்து உலக அளவில் பிரபலமடைந்த அதுமட்டுமில்லாமல் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்து என்று சர்சையினால் தற்போது தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர் அதில் அவரிடம் டயட் பிளான் பற்றி கொஞ்சம் கூறுங்களை என்று அவர் கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த இவர் சிலருக்கு சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும் ஆனால் நான் முகர்ந்து பார்த்தாலே போதும் என் எடை கூடிவிடும் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் டாக்டர் என்னிடம் இது ஹார்மோன் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார். அதனால் நான் சாப்பாட்டில் மிகுந்த கட்டுப்பாடுடன் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top