Connect with us

வாய்ப்பு வாங்கி கொடுத்த நடிகை நயன்தாராவுக்கே இந்த நிலைமையா? வருத்தத்தில் ரசிகர்கள்!!

Actress Gallery

வாய்ப்பு வாங்கி கொடுத்த நடிகை நயன்தாராவுக்கே இந்த நிலைமையா? வருத்தத்தில் ரசிகர்கள்!!

வாய்ப்பு வாங்கி கொடுத்த நயன்தாராவுக்கு இந்த கேதியா என்று கேட்க வகையில் தான் தற்போது நயன்தாராவின் நிலைமை இருக்கின்றது. அதாவது தன் காதல் கணவர் ஆன விக்னேஷ் சிவனுக்கு அஜித் நடிப்பில் உருவாகுள்ள படத்தில் இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா அவர்கள் .

ஆனால் அந்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்த நிலையில் நயன்தாரா குறித்த பெயர் இடம் பெறவில்லை என்பது சற்று சோகமான விஷயம். இதனால் சினிமா வட்டாரத்தில் சற்று என்ன இது இப்படி எல்லாம் நடக்கிறது வாய்ப்பை கொடுத்தவருக்கே நடிக்கப் படத்தில் இடம் இல்லை என்று பலரும் புறணிகள் பேசிக்கொண்டு வந்து இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top