Connect with us

என்னவொரு கவர்ச்சி பார்வை!! மயோசிடிஸ் நோய்க்கு பின் ஒரு மார்க்கமாக சுற்றி வரும் நடிகை சமந்தா ஹாட் போட்டோஸ் இதோ!!

Actress Gallery

என்னவொரு கவர்ச்சி பார்வை!! மயோசிடிஸ் நோய்க்கு பின் ஒரு மார்க்கமாக சுற்றி வரும் நடிகை சமந்தா ஹாட் போட்டோஸ் இதோ!!

நடிகர் சமந்தா அவர்கள் விவாகரத்து பெற்ற பிறகும் மிகவும் கவர்ச்சி நிறைந்த உடைகள் மற்றும் கவர்ச்சி நிறைந்த உடை அணிந்து கொண்டு குத்துப்பாடல்கள் பாடலில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லமால் ஊரை சுற்றிக்கொண்டு இருக்கிறார். இதானால்  தனது ரூட்டையும் தற்போது மாற்றி உள்ளார்.  அந்த வகையில் தற்போது அவர் மியாடிஸிஸ் என்ற அறிவக நோயால் பாதித்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

அதிலிருந்து மீண்டு வந்த நடிகை சமந்தா அவர்கள் அமெரிக்காவில் உட்பட்ட பல வெளிநாடுகளுக்கு சென்று சுற்றுலா சென்று வருகிறார். தற்போது மிகப்பெரிய அளவில் ஊரை சிற்றி கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில்,  துபாயில் இருக்கும் ஒரு நகைகை கடையை திறக்க வந்த நடிகை சமந்தா அவர்கள் மிகவும் கிளாமரான உடை அணிந்து வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புடவையில் இவ்வளவு ஹாட்போசா என்று ரசிகர்கள் கமெண்ட் தெறிக்கவிட்டு வருகிறது. இதோ நீங்களே அந்த வகையான புகைப்படங்களை பாருங்கள்.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top