Connect with us

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிகை பிந்து மாதவி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

Actress Gallery

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிகை பிந்து மாதவி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

கழுகு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் தான் நடிகை பிந்து மாதவி அவர்கள். இவர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ,தேசிங்குராஜா உட்பட்ட பல படங்கள் நடித்து மக்கள் மனதில் ஒரு இடம் பிடித்தார் என்று கூறலாம் .

அதுமட்டுமில்லாமல் தற்போது பிந்து வெப் தொடர்களிலும், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேட்டி ஒன்று கலந்து கொண்ட மாதவி அவர்கள் பல விஷயங்களை ஷேர் செய்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், படத்தில் நிர்வாணமாக நடிப்பது குறித்து கேட்டுள்ளார்கள்.  அதற்கு பதில் அளித்த அவர்  படத்திற்கு தேவைப்பட்டால் நான் கண்டிப்பாக நடிப்பேன்.  அதுவும் நிர்வாணமாக நடிக்க தயார் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அது கதைக்கு தேவைப்பட்டால் மட்டும்தான் என்று குறிப்பிடும் அவர் இதில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top