Connect with us

மாட்டிற்கு பால் கரக்கும் வைரல் வீடியோ!! நடிப்பை தாண்டி புது தொழிலை ஆரம்பித்த அஜித் பட நடிகை சைத்ரா ரெட்டி!!

Actress Gallery

மாட்டிற்கு பால் கரக்கும் வைரல் வீடியோ!! நடிப்பை தாண்டி புது தொழிலை ஆரம்பித்த அஜித் பட நடிகை சைத்ரா ரெட்டி!!

சீரியலில் இருந்து சினிமாவுக்கு வரும் நடிகைகள் பலர் இருந்து கொண்டு தான் இருகிறார்கள். அந்த வகையில், சீரியலின் சூப்பர் ஸ்டார்  என்ற அளவிற்கு இருக்கும் சில நடிகர்கள் இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் யார் என்று தெரியுமா?  சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் என்று சீரியலில் நடிகையாக நடிப்பவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி அவர்கள்.

இவர் instagram பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர் .அந்த வகையில் தற்போது சமூக வலைதளத்தில் இவர் மாட்டில் பால் கரைப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் என்ன சொல்லி  கொண்டு இருக்கிறார் தெரியுமா? சீக்கிரம் 50 மாடுகள் வாங்கி சொந்த பண்ணை ஒன்று வைத்து  மாட்டிற்கு பால் கறந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்கள். அந்த  வீடியோ அவர் பகிர்ந்து உள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top