Connect with us

எனது சிறு வயதில் நண்பர் வீட்டிற்கு சென்றேன்!! அப்போ அது தற்செயலாக நடந்தது ..!! வெளிப்படையாக கூறிய நடிகை தமன்னா!!

Actress Gallery

எனது சிறு வயதில் நண்பர் வீட்டிற்கு சென்றேன்!! அப்போ அது தற்செயலாக நடந்தது ..!! வெளிப்படையாக கூறிய நடிகை தமன்னா!!

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா அவர்கள்.  இவர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பல வெற்றி படங்களை நமக்காக கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல்  தற்போது தென் இந்திய சினிமாவில் வாய்ப்புகள் குறைவை இவர் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி அங்கு சென்றாலே எப்பொழுதும் கவர்ச்சி மட்டும்தான் அந்த வகையில் கவர்ச்சியில் தற்போது கலக்கி கொண்டிருக்கும் தமன்னா சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றறில் கலந்து கொண்டு உள்ளார்.

நீங்கள் எப்பொழு ப்ளூ பிலிம் பார்க்கிறீர்கள் என்று அவர் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த நடிகை தமன்னா அவர்கள் ஒருமுறை தவறுதலாக அந்த படத்தை பார்க்க நேர்ந்தது என்றும்,

அதுவும் என் நண்பரை விட்டிற்கு சென்ற போது அதனை போட்டு பார்த்தோம்.  ஆனால், உண்மையில் அந்த படத்தை நாங்க பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பார்க்கவில்லை ஆனால் பார்த்துவிட்டோம் என்று தற்போது கூறியுள்ளார்.

     

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top