மீண்டும் ச ர்ச்சையை கி ளப்பும் ஸ்ரீ ரெ ட்டி – ப டுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்ததால் பரபரப்பு..!!

Cinema News

தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீ ரெ ட்டி அடிக்கடி எதாவது ச ர்ச்சையான விஷயத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெ ட்டி.

தெலுங்கில் பிரபலமான நடிகையான ஸ்ரீ ரெ ட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏ மாற்றி ப டுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது கு ற்றச்சாட்டை கூறினார். மேலும், தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது புகார் கு ற்றச்சாட்டை சாட்டினார்.

மேலும் அதற்காக “ரெ ட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் துவக்கினார். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொ டுமைகளை           ஸ்ரீ ரெ ட்டி இடம் கூறினார்கள். ஆந்திராவில் நடிகை ஸ்ரீ ரெ ட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சென்னைக்கு  இடம் மாறினார்.

பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்காமல், தமிழ் சினிமாவிலும் தன்னை ப டுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை ரெ ட்டி லீக்ஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு ச ர்ச்சையை உருவாக்கினார். அதில் முக்கியமாக ராகவா லாரன்ஸ், முருகதாஸ், விஷால் போன்ற முக்கிய புள்ளிகளுக்கு முதலிடம்.

அதே போல அடிக்கடி சமூக வலைதளத்தில் க வர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இதன் மூலம் அடிக்கடி ச ர்ச்சையில்  சி க்கி விடுகிறார் ஸ்ரீ ரெ ட்டி. அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது முகநூல் பக்கத்தில் க வர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ப டுக்கையில் படுத்தபடி டி-ஷர்டை விலக்கி மிகவும் க வர்ச்சியான கோலத்தில் இருக்கிறார் ரெ ட்டி.