Connect with us

ப்பா!! செம நாட்டுக்கட்ட தான்..! ரச்சிதாவின் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

Actress Gallery

ப்பா!! செம நாட்டுக்கட்ட தான்..! ரச்சிதாவின் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

அப்பா!! செம நாட்டுக்கட்டை போல என்று பலரும் ரக்ஷிதா மகாலட்சுமி அவர்கள் தற்போது புடவை பார்த்து வர்ணித்துக் கொண்டு வருகின்றன. விஜய் தொலைக்காட்சியில்ர் ஒளிபரப்பான பிரிவும் சந்திப்போம் என்று தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானவர்தான் நடிகை ரக்ஷிதா அவர்கள்.

இவர் இருந்த தொடரை அடுத்து சரவணன் மீனாட்சி என்று சீரியல் நடித்து உலக அளவில் மிகவும் பிரபலம் அடைந்தார் என்று கூட கூறலாம். இவருக்கு எந்த உடை நிகர்த்தியாக இருக்குமா இருக்காது தெரியவில்லை. ஆனால் புடவைகள் அவ்வளவு அழகாக இருப்பார்.

அந்த வகையில் தற்போது கணவனை விட்டு பிரிந்து தனிமையில் வாழ்ந்து வரும் நடிகர் ரக்ஷிதா அவர்கள் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது இனிய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட ஒரு புகைப்பட தொகுப்பைதான் நாம் பார்க்க போகிறோம். காவிநிற உடையில் காவியமாக ஜொலிக்கும் ரக்ஷிதாவின் அழகே நீங்களே பாருங்கள்.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top