Connect with us

நானும் ஆட்டத்துல இருக்கேன்..!! நடிகை நக்மா பதிவிட்ட ரொமாண்டிக் ஹாட் போட்டோஸ் இதோ.!

Actress Gallery

நானும் ஆட்டத்துல இருக்கேன்..!! நடிகை நக்மா பதிவிட்ட ரொமாண்டிக் ஹாட் போட்டோஸ் இதோ.!

90களில் தமிழ் மற்றும் தெலுங்கு தென்னிந்திய சினிமாவில் முன்னே நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை நக்மா அவர்கள்.  இவருடைய தங்கைதான் ஜோதிகா அவர்கள். அந்த கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திரண்டு வந்தவர் தற்போது இப்ப என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா ? திருமணமே செய்து கொள்ளாமல் முழு நேரமாக அவர் அரசியலில் சென்று இருக்கின்றார்.

இந்நிலையில், தான் இவர் தனது பழைய காலத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்பட தொகுப்பை நீங்களே பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top