Connect with us

விவகாரத்திற்கு பிறகு உடையில் கவர்ச்சியை அதிகரிக்கும் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி..!! என்ன இப்படி மாறிட்டாங்களே!!

Actress Gallery

விவகாரத்திற்கு பிறகு உடையில் கவர்ச்சியை அதிகரிக்கும் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி..!! என்ன இப்படி மாறிட்டாங்களே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி அவர்கள்,  இவர் இந்த சீரியலின் வெற்றிகளை தொடர்ந்து பல சீரியல் விஜய் தொலைக்காட்சிகளாக பண்ணி கொடுத்தார்.

அது மட்டும் இன்றி இவர் பலவகையில் கிசு கிசுவும் ஏற்பட்டது என்று கூறலாம்.  இந்த நிலையில் சக நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

அதனால் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமடைந்தார்.  இதனை அடுத்து கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை தன்னது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்களா?  இது அப்படி என்று கேட்கும் அதிலே இவரோடு புகைப்படங்கள்  அமைந்திருக்கின்றன. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தோடு  தொகுப்பை தான் இந்த பகுதி நாம் பார்க்கப் போகிறோம். நீங்களே பாருங்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top