Connect with us

பிரபல தயாரிப்பாளர் மகனுடன் போதையில் பால் நடிகை!! 20- வயசு பையனால் விவாகரத்து கொடுத்த கணவர்..!!

Actress Gallery

பிரபல தயாரிப்பாளர் மகனுடன் போதையில் பால் நடிகை!! 20- வயசு பையனால் விவாகரத்து கொடுத்த கணவர்..!!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகள் சுற்றி தவிக்கும் நடிகை ஒருவர்தான் இந்த நடிகை. பால் நடிகை ஆரம்பத்தில் சர்ச்சை படத்தில் நடித்த பறவை என்ற பெயர் கொண்ட படத்தில் நடித்த மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இதனை அடுத்து பிரபல இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு இரண்டு பேருக்கு மனம் ஒற்று வராத நிலையில்  இருவரும் மனம் ஒப்புதல் விவாகரத்து பெற்று தற்போது தனிமையில் வாடி  கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு மது அருந்துதல் புகைபிடிக்கும் போன்று கேட்ட பழகுங்கள் இருந்தது.  திருமணத்திற்கு பின்பு வீட்டில் இதனை வேண்டாம் என்று கூறுங்கள். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளமால் இவர் தற்போது அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது ஜாலியாக சுற்றி வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் இவர் பிரபல தயாரிப்பு மகன்கள் கூட சென்று இவர் ஆட்டம் போடுவதும். அவருடன் எல்லை மீறி உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.  இது பால் நடிகையின் எல்லை மீறி அவருடன் இருந்த சம்பவம் கணவன் குடும்பத்துக்கு தெரிய வந்து கடுமையாக விலாசி உள்ளார்.  இதனால் தான் விவகரத்து  செய்துவிட்டு அவர் தற்போது ஊரைச் சுற்றி தெரிந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி வெளி வந்துள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top