Connect with us

திருமணத்திற்கு பின் உதட்டோடு உதடு லிப்லாக் காட்சி!! வற்புறுத்தியும் நடிக்க முடியாதுன்னு சொன்ன நடிகை மனிஷா..!

Actress Gallery

திருமணத்திற்கு பின் உதட்டோடு உதடு லிப்லாக் காட்சி!! வற்புறுத்தியும் நடிக்க முடியாதுன்னு சொன்ன நடிகை மனிஷா..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர்தான் நடிகை மனிஷா யாதவ்.  இவர் தற்போது நினைவெல்லாம் நீயடா என்ற திரைப்படத்தில் பிரஜினுக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் குறித்து பேசி மனுஷியா இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் பிரச்சனை  ஏற்பட்டது, என்னை  முத்தம் காட்சிகள் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் என்னை வற்புறுத்தினார் ஆனால் முத்த கட்சியில் நடிக்க மாட்டேன் அதற்கு மறுத்ததால் அவர் என் மேல் மிகவும் கோவமாக இருக்கிறார் என்று தற்போது மனிஷா யாதவ் கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top