Connect with us

நைட் 11 மணிக்கு அத பண்ணுவோமா? நடிகை சமந்தாவை படாதபாடு படுத்திய ஆண் பிரபலம்! வைரலாகும் ஸ்க்ரீன் ஷாட்!!

Actress Gallery

நைட் 11 மணிக்கு அத பண்ணுவோமா? நடிகை சமந்தாவை படாதபாடு படுத்திய ஆண் பிரபலம்! வைரலாகும் ஸ்க்ரீன் ஷாட்!!

சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக உலா வந்து கொண்டிருப்பவர்கள்தான் நடிகை சமந்தா அவர்கள்.  இவர் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் மக்கள் மனதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமானவை விமர்சனம் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் இவருக்கு சற்று உடல்நிலை குறைவு ஏற்பட்டது இதனால்  இவர் மருத்துவமனை மற்றும் வெளிநாடுகள் சென்று இதற்கான சிகிச்சையை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தற்போது இவர் குறித்து ஒரு தகவல் .வெளியாகி உள்ளது. நடிகை சமந்தாவின் ஜின் ட்ரைனர் ஜிம் செய்யலாமா என்று கேட்க அதற்கு என் உடல்நிலை சரியில்லை என்று சமந்தா கூறியுள்ளார்கள்.  இவர்கள் பேசிக்கொண்டு ஒரு ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

  

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top