Connect with us

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சூர்யா – ஜோதிகா ரீல் மகள்!! ஷாக்காகும் ரசிகர்கள்..!! இவரா இது!!

Actress Gallery

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சூர்யா – ஜோதிகா ரீல் மகள்!! ஷாக்காகும் ரசிகர்கள்..!! இவரா இது!!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக சில ஆண்டுகள் கழித்து கதாநாயகியாக நடிப்பது தான் நடிகைகளின் ஒரு வழக்கமாக இருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி படத்தில் 2005 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் இவர்.

ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படத்தில் குட்டி ஐசுவாக நடித்து அனைவரும் மனதிலும் இடம் பிடித்தார் என்று கூறலாம்.

அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா?  அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக உலா வருகிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர் இவர் வெளியிட்டு ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 

    

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top