Connect with us

எலிசபெத் ராணிக்கு ட்ப் கொடுக்கும் அளவுக்கு லண்டன் ஓட்டலில் கவர்ச்சி போஸ்!! பேட்ட தங்கச்சி வெளியிட்ட கிளாம் போட்டோஷூட் இதோ!!

Actress Gallery

எலிசபெத் ராணிக்கு ட்ப் கொடுக்கும் அளவுக்கு லண்டன் ஓட்டலில் கவர்ச்சி போஸ்!! பேட்ட தங்கச்சி வெளியிட்ட கிளாம் போட்டோஷூட் இதோ!!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன் அவர்கள்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தமிழில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்தார்.  ஆனால் அந்த படங்கள் சரியாக ஓடவில்லை இந்த நிலையில் ஒரு முக்கிய பிரபலம் உருவாகும் ஒரு திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார்.

இதில் முக்கிய ரோல் இவர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தான் இவர் தற்போது சமூகத்தில் மிக அக்டிவாக இருக்கு இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுவும் லண்டனையின் ஒரு ஓட்டலில் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.  இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ராணி எலிசபெத்து  டப் கொடுப்பார் போல இருப்பார் என்று பலரும் கமெண்டுகள் செய்து வருகின்றன.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top