Connect with us

ஆயுத பூஜையில் கூடவா கவர்ச்சி தேவை!! நடிகை ஷிவானி புகைப்படத்தை பார்த்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்..!!

Actress Gallery

ஆயுத பூஜையில் கூடவா கவர்ச்சி தேவை!! நடிகை ஷிவானி புகைப்படத்தை பார்த்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்..!!

டிக் டாக் என்ற செயலின் மூலம் பிரபலமடைந்தவர் நிறைய பேர்கள் இருக்கின்றன. அந்த வகையில் சின்ன திரையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்து ஜோலித்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள், இவர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர்.

தன்னுடைய சிறிய வயதிலிருந்து அனைவரையும் தனது கவர்ச்சியானால் தன் வசம் படித்தவர் என்று கூட கூறலாம். அது மட்டுமில்லாமல் நடிகை ஷிவானி அவர்கள் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் விக்ரம் போன்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவரு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்துகொண்டு மக்கள் மனதில் மீண்டும் தனது கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், இணையத்தில் படு கவர்ச்சியான லுக்குள் எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அனைவருக்கும் ஷேர் கொடுத்து உள்ளார். அதாவது நேற்று ஆயுத பூஜை என்பதால் அடக்க வடக்குமான ஆடையை அணிந்து க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஆனால் இவர் அந்த க்யூட் புகைப்படத்தில் கூட கவர்ச்சி நிறைந்திருக்கின்றது என்று பலரும் கமெண்ட செய்து வருகிறார்கள்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top