Connect with us

இந்த வயசுலயும் இப்டியா…!! டைட்டான உடையில் இணையத்தை அலற விடும் நடிகைதிரிஷாவின் ஹாட் போட்டோஸ்!!

Actress Gallery

இந்த வயசுலயும் இப்டியா…!! டைட்டான உடையில் இணையத்தை அலற விடும் நடிகைதிரிஷாவின் ஹாட் போட்டோஸ்!!

சிம்ரன் பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜோடி இந்த திரைப்படத்தில் சிம்ரன் உடைய தோழியாக சிறு வேடத்தில் நடித்தவர் நடிகை திரிஷா அவர்கள். இந்த படத்தினை தொடர்ந்து லேசா லேசா போன்ற திரைப்படங்கள் நடித்த மக்கள் மனதில் இடம் பிடித்தவன் நடிகை திரிஷா அவர்கள்.

இவர் 20 வருஷமாக தமிழ் சினிமாவில் முன்னாடியாக உலா வந்து கொண்டிருக்கிறார்.  தற்பொழுது கூட இவரது பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்கள் இடையில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது கதாநாயகனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து தன் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

நடிகை திரிஷா அவர்கள் தற்போது  கவர்ச்சி நிரைந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இந்த புகைப்படத்தை பார்க்கும் நபர் நம்ம குடும்ப விளக்கு திரிஷா இது என்று வர்ணிக்கும் வகையில் அவருடைய புகைப்படங்கள் இருக்கின்றன.  இதோ நீங்களே பாருங்கள் கவர்ச்சி நிறைந்த புகைப்பட தொகுப்பை பாருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top