Connect with us

சிறுவனாக இருக்கும் போது நடிகை ஆண்ட்ரியா முன்பு அனிருத் செய்த செயலை பாருங்க..!! யாரும் பார்த்திராத வீடியோ!!

Actress Gallery

சிறுவனாக இருக்கும் போது நடிகை ஆண்ட்ரியா முன்பு அனிருத் செய்த செயலை பாருங்க..!! யாரும் பார்த்திராத வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் அனிருத் அவர்கள். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அளவு வெற்றி திரைப்படமாக அமைந்தது.  இந்த படத்தினை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார்.  தற்போது வரை அனிருத் தனது முதலிடத்தை தன்னுடைய தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது உண்மை.

அந்த சமயத்தில் அனிருத் அவர்கள் ஆண்ட்ரியாவை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது .இதனால் மிகவும் சர்ச்சையான விஷயங்கள் ஏற்பட்டது என்று கூறலாம்.  அனிருத் சினிமாவுக்கு வந்த போது அவருக்கு வயது 19 தான் ஆனால் அதே சமயம் ஆண்ட்ரியா அவர்களுக்கு 25 இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அனிருத் சிறுவனாக இருக்கும் பொழுது ஒரு நிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்து கொண்டு இருந்தார். அதே நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் நடுவராக இருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top