Connect with us

மிகவும் கேவலமாக அயோக்கியத்தனமா செயலை செய்வார்!! வாரிசு நடிகரின் மகனை பற்றி பேசிய நடிகை பிரியா ஆனந்த்!!

Actress Gallery

மிகவும் கேவலமாக அயோக்கியத்தனமா செயலை செய்வார்!! வாரிசு நடிகரின் மகனை பற்றி பேசிய நடிகை பிரியா ஆனந்த்!!

பிரபல நடிகர் விக்ரமின் மகன் தான் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் துரு விக்ரம் அவர்கள். ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்கள் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தார்.

அதுமட்டுமில்லாமல் துருவிக்ரம் அவர்களுடன் ப்பிரியா ஆனந்த ஆகியோர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது துருவிக்ரமிடம் படத்தின் காதலியுடன் சண்டை போடுவது போன்ற நிஜத்தில் சண்டை போட்டு இருக்கீங்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.  இதற்கு பதில் இது இவர் நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்றும் சண்டையும் வந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.

உடனே பிரியா ஆனந்த அவர்கள் உடனே துருவ் விக்ரம் காதலுடன் சண்டை போட மாட்டார் கேவலமாக அயோக்கியத்தனமாக தான் போடுவார் என்று கலாய்த்து பேசியிருக்கிறார்.  இந்த தகவல் தற்போது வைலையாகி வருகின்றது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top