Connect with us

வரம்பு மீறிய நடிகை தமன்னா..! சென்சார் குழு வெட்டி வீசிய படுக்கையறை காட்சிகள்..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

Actress Gallery

வரம்பு மீறிய நடிகை தமன்னா..! சென்சார் குழு வெட்டி வீசிய படுக்கையறை காட்சிகள்..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா அவர்கள்.  இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த முக்கிய நடிகை யாக உலா வருகிறார்.  அது மட்டுமில்லாமல் ஹிந்தியில் சென்று அங்கு தனது நடிப்புத் திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியில் பணத்திற்காக படுக்கையறை காட்சியிலும்,  கவர்ச்சியிலும் கலங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூட கூறலாம். அந்த வகையில் தற்போது மலையாள சினிமாவில் அறிமுகமாக நடிகை தமன்னா அறிமுக ஆக உள்ளார்.

அந்த படத்தில் மிகுந்த கவர்ச்சியாகவும் படுக்கையறை காட்சியில் நடித்ததினால் சென்சார் போர்டு அந்த காட்சி எல்லாம் நீக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் இவர் தனது முதல் திரைப்படத்தில் மலையாள மொழியில் நடிப்பதனாலே மிகப்பெரிய அளவு அங்கு வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார் .படம் வெளிவந்த பிறகு தான் தெரியும் இந்த படம் தீபாவளி அன்று வெளிவர உள்ளது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top