வாய்ப்புக்காக வாழைத்தண்டு போன்ற அ ங்கத்தை விலக்கி காட்டிய நடிகை சதா..!! டார்ச்லைட் effect போல என வர்ணிக்கும் ரசிகர்கள்..!!!

Cinema News

தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் தான் நடிகை சதா. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்ற “போ போ போயா” என்ற ஒரே வசனத்தில் தன்னை உலக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிக்கொண்டார் சதா.

அந்த படத்தை தொடர்ந்து ‘வர்ணஜாலம்’, ‘அந்நியன்’, ‘எதிரி’, ‘திருப்பதி’, ‘உன்னாலே உன்னாலே’, ‘புலி வேசம்’, ‘எலி’ உட்பட பல படங்களில் நடித்தார். ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடிக்க சென்றார்.

கடைசியாக காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு தமிழில் மார்க்கெட் போனதால், ஜூனியர்ஸ், ஜோடி போன்ற டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முடிவெடுத்த நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய ‘டா ர்ச்லைட் ‘ என்ற படத்தில் கி ளாமராக நடித்திருந்தார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் பணத்திற்காக மசாலா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் போக வேறுவழியின்றி தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள சதா க வர்ச்சியை காட்டுவதில் இறங்கிவிட்டார்.

அந்தவகையில் தற்போது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அ திர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

அதில் ஒரு புகைப்படத்தில் குட்டையான ஸ்கர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொ டையழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு படு க வர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை சதா. இதை பாத்த ரசிகர்கள் டா ர்ச்லைட்  எபெக்ட் போல என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.