Connect with us

41 வயதில் இப்படியா ஒரு போஸ்யா..!! .நச்சுனு முத்தம் கொடுத்த மீரா ஜாஸ்மின்.. !! இணையத்தை கலக்கும் கவர்ச்சி புகைப்படம்..!!

Actress Gallery

41 வயதில் இப்படியா ஒரு போஸ்யா..!! .நச்சுனு முத்தம் கொடுத்த மீரா ஜாஸ்மின்.. !! இணையத்தை கலக்கும் கவர்ச்சி புகைப்படம்..!!

தமிழில் ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள்.இவர் சண்டபோழி மற்றும் ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார் என்று கூட கூறலாம்.

அது மட்டும் இல்லாமல் தமிழ் தாண்டி மலையாளம் தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரு முக்கிய நடிகையாக உலா வந்தார். தற்போது சிற்ப தோற்றங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீப காலமாக மீரா ஜாஸ்மின் அவர்கள் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவில், தனது உடையில் கவர்ச்சியை அதிகரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி நிறைந்த புகைப்பட போட்டோக்களை எடுத்து தனது இணைய பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

   

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top